power negotiation

img

மின்வாரிய ஊழியர்களின் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்க ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களின் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கள்ளக்குறிச்சி மின் வட்டக் கிளை சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே துணைச் செயலாளர் கே.சலீம் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது